31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி மிராண்டா
வயது 6727 நவம்பர், 1950 – 2 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி மிராண்டா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
”அன்புள்ள அம்மா ஓடி மறைந்ததம்மா ஒரு மாதம்
உன் நினைவுகள் ஓராயிரம்
ஆண்டு சென்றாலும் மறைந்திடுமா?
விழிகள் களைப்படைந்து கண்ணீரில் மிதக்கின்றன
இறையருள் கொண்ட என் தாயே இரக்கப்பட்டா
இறைவனும் உன்னை எடுத்துவிட்டான்”
உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும்,
மகள் சர்மிளா, மருமகன் ரெஜினோல்ட்,
பேரப்பிள்ளைகள் ரெனோசன், டெனி, ஹரி,
சகோதரர்கள் ஜெரோம், ஜெனட், டில்சன்,
மெட்டில்டா, சார்ல்ஸ், யோகா.
மற்றும் உற்றார், உறவினர்கள் நண்பர்கள் !
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

