மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி றீற்றா அருள்வேததாசன் குரூஸ்
வயது 844 ஜனவரி, 1934 – 22 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- மூதூர்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி றீற்றா அருள்வேததாசன் குரூஸ் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுவாம்பிள்ளை பெனார்ண்டோ தம்பதிகளின் அன்பு மகளும்.
காலஞ்சென்ற அருள்வேததாசன் குரூஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற விக்டர் பெணார்டோ, கிளமென்ற் கொரேரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்ரனி ஆனந்தராஜன், தோமஸ் தேவராஜன், கிறிஸ்டி சந்திரராஜன், ஜெரோம் நிமலராஜன், ஜூவான் பவளராஜன், கிறிஸ்டலின் சுஜி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லூசியா சித்ரா, ஜூடித் நளினி, விஜயநிர்மலா, ஜுனிற்றா பிருந்தா, ஆன் நித்தியா, ஆஷோ செல்லராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகேஸ்வரிஅம்பாள், காலஞ்சென்ற சிசிலியா கிளமென்ற் கொரேரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Christella Arun, Stafan,Dillon, Adriean, Melvin, Seashan, Rishinthan, Catherine, Andrew, Gabriella, Makayla, Arun ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No-9,
Belvedere Avenue,
Clayhall,
Essex, IG5 0UE,
UK
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

