மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி ருக்மணி அமிற்
வயது 889 டிசம்பர், 1930 – 10 மார்ச், 2019
- பிறந்த இடம்
- கொய்யாத்தோட்டம்
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை, கனடா, America
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ருக்மணி அமிற் அவர்கள் 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி லூகாஸ் ஜோசப் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற துவான் முகமத் அமிற் அவர்களின் அன்பு மனைவியும்,
டொலி(நோர்வே), ரிடி(ஐக்கிய அமெரிக்கா), வெஸ்லி(கனடா), கொலின்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகரட்ணம்(நோர்வே), கிருபைநாதன்(இலங்கை), மேரி சரோஜா ரட்ணம்(இலங்கை), மேரி சூரியா லாசரஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயந்தி(நோர்வே), அனி(ஐக்கிய அமெரிக்கா), சூட்டி(கனடா), சுபாசினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிஷானி- டொமி எலிஅஸ்ஸன்(நோர்வே), டெலியான்(நோர்வே), ஒலிவியா(ஐக்கிய அமெரிக்கா), பிரிசில்லா- ரொஷான் தவராஜா(கனடா), ஆஷ்லி(கனடா), எலிசி(கனடா), ஜொய்ஸி(கனடா), ஷய்ரின்(கனடா), அல்றிக்(கனடா), டெரிக்(கனடா), எட்வின்(கனடா), லஷாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஹேசல்(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

