ஆறுதல்

மரண அறிவித்தல்

மேரி ஸ்ரெலா ஜெயராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மேரி ஸ்ரெலா ஜெயராஜா

வயது 8519 ஏப்ரல், 1935 – 21 ஜூன், 2020

பிறந்த இடம்
நாரந்தனை வடக்கு
வாழ்ந்த இடம்
திருகோணமலை, வவுனியா, ஓமந்தை, Saarbruecken

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, வவுனியா, ஓமந்தை, ஜேர்மனி Saarbrücken ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி ஸ்ரெலா ஜெயராஜா அவர்கள் 21-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை(இரத்தினம்), ஞானப்பூ தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மேரி மார்கிரேட் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை ஜோசவ் ஜெயராஜா(இளைப்பாறிய விவசாய வித்தரிப்பு செயலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெயந்தி(ஜேர்மனி), சோபனா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பம், இக்னேசியஸ், றெஜீனா இம்மானுவேல்(இளைப்பாறிய ஆசிரியை), ஜேம்ஸ் ஸ்ரெனிஸ் லாஸ்(தியாகு- இலங்கை), கலின்ரா ஜோசவ்(ஜேர்மனி), மொறிசா அருள்ஞானம்(ஜேர்மனி), ஜோம்ஸ் எமரன்சிலாஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மேரி ஜெயட்ரீன்(ராசாத்தி- இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஆனந்த ராஜன்(ராஜன்- ஜேர்மனி), பாலேந்திரன்(ஜீவா- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

றூபா- சுதர்ஷன்(ஜேர்மனி), அனன் - நோவா(ஜேர்மனி), சகானா- சஞ்சயன்(லண்டன்), அனோஜி- சங்கர்(ஜேர்மனி), ஜெனிபன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டெஸ்மினா, பிறைன், ஜான், எமிலியா, அயோன், Joann(ஜேர்மனி), அஸ்வின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 20 ஜூலை, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.