மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ்
வயது 682 பிப்ரவரி, 1953 – 10 மே, 2021
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ் அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற டொமினிக் தேவசாகயம், வெரோணிக்கா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
அருளானந்தம் கிறிஸ்தோபர் மரியதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
மேரிலூட்ஸ்(விஜி), மேரிஜீட்ஸ்(றெஜி), றெஜினால்ட்(ராஜன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றொபட்(டேவிட்), ஜோன்பாஸ்கரன், சாந்தினி(ரணா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பற்றிமாதேவி, மேதிஸ்டெலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஞானப்பிரகாசம், கிறிஸ்துராஜா, தேவதாஸ், அரியதாஸ், இருதயாதாஸ், மேரிஅக்னஸ், மேரிஅஞ்சலா, அன்டன் புஸ்பராஜா, காலஞ்சென்ற அரசரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதர்ஷின், அன்ரன்ராஜ், நிவேதிகா, லக்ஷிகா, லென்சிகா, கிறிஷாந்த, லதுஸ்டிகா, விதுஸ்டி, ரேஷ்மியா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
Live streaming link: click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

