மரண அறிவித்தல்

மேரி வினிபிறெட் பெனடிக்ற்
வயது 72
- பிறந்த இடம்
- மிருசுவில்
- வாழ்ந்த இடம்
- மிருசுவில், Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மேரி வினிபிறெட் பெனடிக்ற் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, அக்னேஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பெனடிக்ற் அவர்களின் அன்பு மனைவியும்,
கலிஸ்ரா(கனடா), கமிலஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மில்பிரெட்(கனடா), மாகிரேட்(இலங்கை), அல்பிரட்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டிலான், நியோமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பீற்றர்(கனடா), அல்பிரட்(இலங்கை), றீற்றா(கனடா), காலஞ்சென்றவர்களான மரியநாயகம், செபஸ்தியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நெவின், ஜெய்வின், நிக்கோல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

