மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மதனசுந்தரம் தவமணி
வயது 751 பிப்ரவரி, 1945 – 6 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை மதவடி
- வாழ்ந்த இடம்
- Tooting
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட மதனசுந்தரம் தவமணி அவர்கள் 06-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், குருநாதபிள்ளை காமாட்சிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குருநாதப்பிள்ளை மதனசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன், ஸ்ரீலஷ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சௌந்தரராஜன், வளர்மதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சின்னையா, தேவகுஞ்சரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்தோஸ், சாருதாஸ், அபிராமி, ஸ்ரீராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

