ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு9 மார்ச், 1947
இறப்பு25 ஜூலை, 2021
மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை அவர்களின் படம்

மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை

Retired Deputy Director- Agriculture Development Authority, Special Comissionar - Nanattan Pradasa Saba, President - Police Advisary Commity, Mannar Chairman – Citizen Commity, Mannar

வயது 74

பிறந்த இடம்: Nanattanவாழ்ந்த இடம்: Nanattan

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மன்னார் நானாட்டான் சூரியகட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஓடி மறைந்தாலும் அப்பா
உங்கள்அன்பைத் தேடி அலைகின்றது எம் மனங்கள்
கண்ணின் மணிபோன்று எமைக்காத்த தந்தையே
கண்மூடிவிழிக்கும்முன் கடவுளிடம் சென்றீர்களே!

பாசம்கலந்த கண்டிப்புடன் பல்கலையும்
கற்பித்த எங்கள் குலவிளக்கே
பாரினில்இன்று பரிதவித்து நிற்கின்றோம்
பார்க்கும் இடம் எல்லாம் அப்பா
உங்கள் முகம் தெரிகின்றதே!

திரியாய் நீங்கள் எரிந்து எம்
வாழ்வை ஒளிர்வித்தீர்கள்
மங்காத மணிவிளக்காய் ஒளிர்கின்றீர்கள்
எம்மனங்களில்
இப்பூஉலகை விட்டு விண்ணுலகம் சென்ற அப்பா
உங்களது பிரிவு எம்மை வட்டமிட்டு வாட்டுகின்றது!

உள்ளத்தின் குமுறல்கள் விழி
வழியே வடிந்தோட எண்ணத்தில் உங்கள்
நினைவலைகள் வலம் வருகின்றதே
வானம் பூமி காற்று உள்ளவரை வாழ்ந்திடுவோம்
உங்கள் வழிகாட்டலில்!

நித்திய தேவனின் முடிவில்லா வாழ்வில்
நிரந்தர நிம்மதி அடைந்தீர்கள் அப்பா
நிர்க்கதியாக நிற்கின்ற போதிலும்
நித்தமும் உங்கள் நினைவினில் வாழுவோம்!

உங்கள் ஆன்மா இறைவனில் இளைப்பாற
இறைஞ்சி நிற்கின்றோம்!

You have taught us how to live our life fullest by your life
In happy and sorrow in good and bad
We know you are watching over us Appa
You left a legacy and lots of good memories for us

We will walk on the path you showed us
Because your love is imprinted in our hearts
Lovely Appa we miss you so much
You were the best grandfather any grandchild could ask for
Loving, caring, simple, smart and strong
You were the gentle and true husband
We love you until we meet again
May your soul rest in peace

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 25 ஜூலை, 2021மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 24 ஆகஸ்ட், 2022நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

  • 1 மலர்கள்
அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

  • இளஞ்சிவப்பு ரோஜா

    மலர்

    Raj ·

    முறையிடுக

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.