ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னை மடியில்9 நவம்பர், 1990
இறைவன் அடியில்4 டிசம்பர், 2015
மதிசூதனா தர்சிகன் அவர்களின் படம்

மதிசூதனா தர்சிகன்

வயது 25

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
சுன்னாகம், அவுஸ்திரேலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் சந்தைவளவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Rockhampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மதிசூதனா தர்சிகன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மகளே!!!!!!! உனையிழந்து மூன்று 365 நாட்கள் ஆகிவிட்டது

உனை நினைக்காத நொடியில்லை
இங்கு, நாம் வார்த்தைகளிருந்தும்
மௌனிகளாக வாழ்கிறோம்

உன்னை நாங்கள் ஒரு முறை தான்
பிணமாக பார்த்தோம் ஆனால்
நாமிங்கு நித்தம் நடைப்பிணமாக வாழ்கிறோம்
மகளே மீண்டும் நீயிங்கு வரமாட்டாயா???
நாமிழந்த அத்தனையையும் மீட்டுத்தரமாட்டாயா???

உன்னன்பு முகம், உன்னன்பு வார்த்தை,
உன்னினிய அரவணைப்பு, உன்னினிய ஆறுதல்
அத்தனையையும் தொலைத்துவிட்டு
தேடுகிறோம் மகளே

யாரொடு நோவோம், யார்க்கெடுத்துரைப்போம் இறைவா
விழிகிடைக்குமா? அபயக்கரம் கிடைக்குமா?
நினைக்காத துன்பம் பல எமைவந்து சேரும்போது
உனை நினைத்தாலே அபயம் தரும்
கரம் கிடைக்குமா??????

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 20 நவம்பர், 20194ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 3 டிசம்பர், 20205ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.