மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மதிவதனன் தாமரைச்செல்வி
வயது 5221 மே, 1968 – 3 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- நவாலி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மதிவதனன் தாமரைச்செல்வி அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், செல்வராசா பாக்கியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பையா யோகம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
மதிவதனன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
துவாரகன், யதுராகன், மதுரா ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
ஹேமா(ஜேர்மனி), மதிமாலா(ஜேர்மனி), ஆனந்தவதனன்(லண்டன்), சசிமாலா(கனடா), ஜெயமாலா(இலங்கை), ஜெயந்தன்(லண்டன்) ஆகியோரின் அண்ணியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

