5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மதிவதனவல்லி பஞ்சாட்சரம்
1 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- ஆனைக்கோட்டை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஆறுகால்மடம் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும் திருவையாறு-கிளிநொச்சி, இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதிவதனவல்லி பஞ்சாட்சரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக்
கலைந்து போகாது
தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும்
நீங்களாக கண்களை மூடி
காட்சிப்படுத்தி கனவுகளில் காணுகின்றோம்
உன் உடல் எம்மை விட்டுபிரிந்தாலும்
உயிர் என்றுமே எம்மோடு வாழும்
ஆயிரம் சொந்தங்கள்அணைத்திட இருந்தாலும்
அம்மா உன்னை போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ்வுலகில்!
எத்தனை ஜென்மங்கள்எடுத்தாலும்
எம் அன்னையின்மறுவரவுக்காய்
காத்திருப்போம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி!!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

