மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மதியாபரணம் சத்தியானந்தம்
வயது 4923 ஜூன், 1967 – 13 ஜூன், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மதியாபரணம் சத்தியானந்தம் அவர்கள் 13-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மதியாபரணம் அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சிவபாலன், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
விதுர்ஷன், கனிஷ்டன், சரனிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வரதலெட்சுமி(செல்வி), சிவானந்தம்(சிவா), சர்வானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுகந்தினி, காலஞ்சென்ற சிவசங்கர், சிறிசங்கர், ரவிசங்கர், கமலவாணி, பாலசுந்தரம், விஜிதா, காலஞ்சென்ற விசியராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-06-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேரதீவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

