அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மதூசன் தவயோகநாதன்
Economic Graduate
வயது 243 ஏப்ரல், 1996 – 3 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- சுவிஸ்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிசைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மதூசன் தவயோகநாதன் அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா(கந்தரோடை), ஆசைமணி(முளாய்) தம்பதிகள், செல்லத்துரை அன்னம்மா(கந்தரோடை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தவயோகநாதன்(ரகு) சுதாராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
தனூஷிஜா, கார்த்தியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவனிதன், காலஞ்சென்ற குஞ்சு, ரதி(கொலண்ட்) ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,
சிவராசசிங்கம்(கந்தரோடை), சற்குணசிங்கம்(கந்தரோடை), காலஞ்சென்ற ரவீந்திரராணி(கந்தரோடை), சிறிராயசிங்கம்(லண்டன்), ஜெயராயசிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற நிர்மலராணி, ஜெகதாசன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

