மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா
லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி
வயது 1920 நவம்பர், 2000 – 6 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- Sutton
- வாழ்ந்த இடம்
- Sutton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகலண்டன் Sutton ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மதுஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், வள்ளியம்மை(கரம்பொன்) தம்பதிகள், காலஞ்சென்ற கந்தையா, மற்றும் சின்னம்மா(கரவெட்டி) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
லண்டனைச் சேர்ந்த சுந்தரம் ஸ்ரீஸ்கந்தராஜா(IBC தமிழ் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர்) கமலாதேவி ஸ்ரீஸ்கந்தராஜா(வனிதா -கரவெட்டி) தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும்,
சாருஜா அவர்களின் பாசமிகு ஏக சகோதரியும்,
இராஜகோபால் அன்னலட்சுமி(கொழும்பு), கண்மணி அமுதலிங்கம்(ஜேர்மனி) தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும்,
அமுதாம்பிகை(யாழ்ப்பாணம்)- காலஞ்சென்ற தங்கவேலாயுதம், சறோஜினிதேவி- மகாலிங்கம்(யாழ்ப்பாணம்), விஜயலட்சுமி(யாழ்ப்பாணம்)- காலஞ்சென்ற இலட்சுமணன், காசிலிங்கம்(பிரான்ஸ்)- காலஞ்சென்ற மலர்விழி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
ஹம்ஷத்வனி(கனடா), ஜனார்த்தனன்(லண்டன்), விஸ்வர்த்தனன்(லண்டன்), ரிஷி கீர்த்தன்(கொழும்பு), கஜலக்ஷன்(அவுஸ்திரேலியா), அஜிதா(ஜேர்மனி), சாஜிதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
கௌசல்யா(டென்மார்க்), கீசகன்(பிரான்ஸ்), நிரஞ்சலா(வவுனியா), விசித்திரா(யாழ்ப்பாணம்), அனுசன்(பிரான்ஸ்), சுதாகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற யசோதினி, நிரோயினி(அவுஸ்திரேலியா), சசிகரன்(யாழ்ப்பாணம்), பவன்னியா(யாழ்ப்பாணம்), நிசாந்தன்(பிரான்ஸ்), திவாகர்(யாழ்ப்பாணம்), தர்சிகா(யாழ்ப்பாணம்), கஜந்தா(பிரான்ஸ்), கரன்(பிரான்ஸ்), கஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பத்மதாசன்(கனடா), பதுமினா(லண்டன்), நிவேதா(அவுஸ்திரேலியா), கபூரன்(ஜேர்மனி), விமலதாஸ்(டென்மார்க்), ஜீவா(பிரான்ஸ்), சிவநாதன்(வவுனியா), தெய்வேந்திரன்(யாழ்ப்பாணம்), சோபனா(பிரான்ஸ்), றஜிதா(பிரான்ஸ்), தயாபரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அகல்யா, டிபிசா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
பாரதி, ஜனகன், லாருஜன் ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

