மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் பத்மநாதன்
ஓய்வுபெற்ற உடற்கல்வி போதனாசிரியர்- யாழ்ப்பாண பல்கலைக்கழகம், பலாலி ஆசிரியர்- கலாசாலை உடற்கல்வி விரிவுரையாளர்
வயது 8326 நவம்பர், 1937 – 30 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- வசாவிளான்
- வாழ்ந்த இடம்
- உடுவில், சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், உடுவில் பிரதேச செயலக வீதி, சுன்னாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகனும்,
விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜனி, கரிகரன், காலஞ்சென்ற மயூரன்(பாவாணன்/கெனடி), லிங்கரன், சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டேவிட், பத்மலோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிலிசியா, டிலோரன்ஸ், ஜொஹானி, வலன்சியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

