மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் புவனேஸ்வரி
வயது 951 ஜூன், 1922 – 18 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை
- வாழ்ந்த இடம்
- இராசாவின் தோட்டம், அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், இராசாவின் தோட்டம், அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் புவனேஸ்வரி அவர்கள் 18-04-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் அருமை மகளும், வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம்(வர்த்தகர், தேவதயாளன் ஸ்ரோர் உரிமையாளர்- குருநாகல்) அவர்களின் அருமை மனைவியும்,
அருட்செல்வானந்தன்(அருள்- லண்டன்), பொற்சபானந்தன்(ஆனந்தன்- பிரான்ஸ்), தேவதயானந்தன்(தயா- அவுஸ்திரேலியா), புட்கரானந்தன்(கிருபா- பிரான்ஸ்), கருணநாதன்(கருணா- பிரான்ஸ்), தர்மானந்தன்(தர்மா- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செம்பொற்சோதி(ரதி), சறோஜா(சறோ), ஜெயராணி(ஜெயா), சித்ரா, சிவதர்ஷினி(சிவா), சாந்தினி(சாந்தி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லவன், தினைற், காயத்திரி தனுஷன், கஜன், கஜனி, தீபன், லாவண்யா, லக்ஷ்மன், தனுஜன், விவேகா, அனித்தா, சஜித், நிலா, கிருஷ்ணா, அபிசேக், டிலுக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
றியா, மாலன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

