மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் சிவசுப்பிரமணியம்
வயது 7711 அக்டோபர், 1938 – 17 மார்ச், 2016
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்குவேலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 17-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் , காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கருணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கல்பனா(நோர்வே), தனுசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், சிவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவராஜா(நோர்வே) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, வரதராஜா, ராசதுரை, சிவப்பிரகாசம், சிவபாக்கியம், மற்றும் சிவபூஷணி, பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவனடியான், சிவேந்திரன், சித்திரலதா, வனஜா, வனிதா, வதனா, வரதினி ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,
யாகினி(நோர்வே), யாதவன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

