ஆறுதல்

மரண அறிவித்தல்

மயில்வாகனம் சவுந்தரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மயில்வாகனம் சவுந்தரி

வயது 7919 ஜூலை, 1939 – 29 மார்ச், 2019

பிறந்த இடம்
முள்ளியவளை
வாழ்ந்த இடம்
கருவேலங்கண்டல், வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கருவேலங்கண்டலை வசிப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சவுந்தரி அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராசம்மா, இராஜசேகரம், பத்மலோசனி, கலாநிதி, யோகமலர், சிவா(அவுஸ்திரேலியா), ஸ்ரீகாந்தலக்சுமி, சிவகெங்கை, சிவமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகெங்கை, நடராசா, சிவஞானம், வள்ளிப்பிள்ளை, நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ராஜினி, நவரட்ணம், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், சற்குணராசா, அனுஸ்சா, கணேசலிங்கம், ரமேஸ், சுரேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயக்குமாரி(லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்), ஜெயரமணி(லண்டன்), ஜீவகாந்தன்(அவுஸ்திரேலியா), ஜெயசீலன்(லண்டன்), ஜெயராணி(லண்டன்), ஜெயந்தி(லண்டன்), பவித்தா(அவுஸ்திரேலியா), அஸ்வினி(அவுஸ்திரேலியா), கிஸ்சான்(அவுஸ்திரேலியா), விஜிதா(அவுஸ்திரேலியா), ரஜிதா(அவுஸ்திரேலியா), நவநீதன்(அவுஸ்திரேலியா), சுவீற்றி(லண்டன்), சஜித்தன்(பிரான்ஸ்), சாரங்கா(பிரான்ஸ்), சர்லோன்(அவுஸ்திரேலியா), திர்லோன்(அவுஸ்திரேலியா), மயூரன்(அவுஸ்திரேலியா), றுக்ஸ்சன்(பிரான்ஸ்), அனுஸ்கா(பிரான்ஸ்), ஜெனிசா(அவுஸ்திரேலியா),நோர்ஜன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யதுசன்(அவுஸ்திரேலியா), டிலானி(அவுஸ்திரேலியா), கவிநயா(அவுஸ்திரேலியா), டினுசா(அவுஸ்திரேலியா), லெஜன்(லண்டன்), அஸ்மிகா(அவுஸ்திரேலியா), சந்தோஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-04-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் தச்சனாங்குளம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.