ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயில்வாகனம் தங்கக்குட்டி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மயில்வாகனம் தங்கக்குட்டி

வயது 815 மார்ச், 1934 – 1 ஜனவரி, 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் தங்கக்குட்டி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் மூன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கின்றதே அம்மா

என் செய்வோம் நாங்கள்?
தந்தையாய் தாயாய் நற்தெய்வமாய்
நயந்து என்றும் எம்மை நீர் பாதுகாத்தீர்
வற்றாத ஊற்றெனவே சுரக்கும் அன்பால்
வகையுணர்த்தி வாழ்வளித்து சுகமே தந்தீர் அம்மா!

சட்டென்று அம்மா என்று அழைத்திட
உங்கள் அன்பும் காணவில்லை அம்மா
இதயத்திலிருந்த விளக்கும் அணைந்தது அம்மா!

எங்கள் வீடும் இருண்டது
காற்றும் நின்றது கனவுகள் கலைந்தது
மலை சாய்ந்தது!

சாவும் இன்னொருசரித்திரம் கொண்டதம்மா
அழுகின்றோம்.. அழுகின்றோம்...
அழுதுகொண்டே இருக்கின்றோம்!

அன்புடன் அழைக்க நீ இங்கிலையம்மா

எதிர்காலம் இருளில் அமைந்ததே
வழியொன்றும் காணவில்லையம்மா!
எங்கள் இதயங்கள் இன்றும் உங்களது நினைவுகளில்
விழிகளில் கண்ணீருடன் உங்களை தேடச்செய்கின்றதம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றோம்!!
பிள்ளைகள், மருமக்கள், தம்பி,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 16 டிசம்பர், 20194ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 1 ஜனவரி, 20215ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.