மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் ருக்மாங்கதன்
வயது 5424 ஏப்ரல், 1963 – 15 ஜூன், 2017
- பிறந்த இடம்
- Navatkudah
- வாழ்ந்த இடம்
- Gien
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு நாவற்குடாவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gien ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ருக்மாங்கதன் அவர்கள் 15-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் மகேஸ்வரம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், குமாரசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
கரிகாலன், சேரந்தன், சோழந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரண்யா அவர்களின் அன்பு மாமனாரும்,
பிறேமாங்கதன்(மகேசன்), காலஞ்சென்ற ஜெயாகரன், பகீரதன்(ரதன்), பிறேமகுமாரி, காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலாவதி, றெஜினா, கோணேஸ்வரன், நித்தியகுமார்(மதன்), ராஜிருபின்சலா, விஜயகுமார்(றொஷான்), லக்ஷ்மி(ராசாத்தி), கிஷோக்குமார்(சதன்), ஜெசிந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுஷாளினி, துஷ்யந்தன், பிரசந்தியா, யாதவி, யாதவன், யசோதா, யமித்தா, ஷாந்தவி, சங்கீதன், விவின், யூவன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரணவன், சஹானா, சோபிதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை வரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 19-06-2017 திங்கட்கிழமை மு.ப 09:30 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இறுதிக்கிரி்யை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் Z.A. Terres des Mille Boeufs, 41300 Theillay, France எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
57 Chemin de Gien le Vieux,
45500 Gien,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

