மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயூரன் சிவராஜா
வயது 4711 ஜனவரி, 1974 – 15 மார்ச், 2021
- பிறந்த இடம்
- நாவற்குழி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜா மயூரன் அவர்கள் 15-03-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவராஜா, பத்மினிதேவி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், கைதடி வடக்கைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் யோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மேகலா அவர்களின் பாசமிகு கணவரும்,
மயூரி, மதுரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌரிசுதன், சிவகௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயசீலன் மற்றும் அனுசா, ஆதித்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருனேத்திரி, நிருபாமா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

