ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவஸ்கந்தா மயூரந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவஸ்கந்தா மயூரந்தன்

Rotex Limited

வயது 4731 ஜூலை, 1971 – 6 அக்டோபர், 2018

பிறந்த இடம்
வெள்ளவத்தை
வாழ்ந்த இடம்
தெஹிவளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்கந்தா மயூரந்தன் அவர்கள் 06-10-2018 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், இராஜேந்திரன் சிவஸ்கந்தா சுவர்ணாரூபினி(மானிப்பாய்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நவரத்தினம் சகாதேவன் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாளினி அவர்களின் பாசமிகு கணவரும்,

செந்தூரன், கஜேந்திரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கவித்தா, செந்தில்குமரன்(லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்), நந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை மு.ப 11:00 மணியளவில் இல. 32A, Inner Fair Line Road Dehiwale என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் 08-10-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தெஹிவளை கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.