ஆறுதல்

மரண அறிவித்தல்

மீனாட்சி நமசிவாயம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மீனாட்சி நமசிவாயம்

வயது 855 ஜனவரி, 1935 – 22 நவம்பர், 2020

பிறந்த இடம்
 துன்னாலை தெற்கு
வாழ்ந்த இடம்
முள்ளியவளை, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மீனாட்சி நமசிவாயம் அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நவரத்தினராசா, கிருபானந்தராசா, தயாநிதி, பராநிதி(கலா), குணாநிதி, செல்வராசா, செந்தில் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், சிவக்கொழுந்து மற்றும் சிற்றம்பலம்(இலங்கை), காலஞ்சென்ற இளையதம்பி, சின்னத்தம்பி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமலா, ரமணி, எதிர்வீரசிங்கம், சற்குணபாலன், யெகதீஸ்வரன, சுயாத்தா, பொலின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நந்தரூபன், விஐயரூபன், விஐயவேணி, சயனு, கபில், கஸ்தூரி, ரம்மியா, சாரங்கி, சயந்தினி, தசிதரன், கீர்த்திகா, திவ்வியா, கரன், கௌதிகா, பிரவீன், தர்ணிகா, துளசிகா, சுருதிகா, பிரண்டன், எமா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபினா, அனுஐன், அனிஸ், நிகனா, விசாழகன், இதிசன், சேபியா, ஆகிசன், வைஐனன், அரஸ்னன், சபரீஸ், அக்சரா, கஸ்விதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி சடங்குகளை நீங்கள் லங்காசிறி இணையதளத்தில் நவம்பர் 25ம் திகதி காலை 9:00 மணியில் இருந்து 11:00 மணிவரை பார்க்கலாம்.

பிற அறிவித்தல்கள்

  1. 19 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.