மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மீனாட்சிராஜா இராஜ்மனோகரன்
வயது 798 மே, 1939 – 15 ஜூன், 2018
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மீனாட்சிராஜா இராஜ்மனோகரன் அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஷ்வலிங்கம் மீனாட்சிராஜா செல்லசரஸ்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயநில்மினி அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மாகதேவி(பிரித்தானியா), சரோஜினி(Melbourne), வசந்தா(கொழும்பு), காலஞ்சென்றவர்களான ரஞ்சிதம், கிருஷ்ணதாஸ் மற்றும் சிவதாஸ்(பிரித்தானியா), அம்பிகா(பிரித்தானியா), சிறீதரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டொன் கிருஷாந்த அவர்களின் அன்பு மாமனாரும்,
அண்யா நிக்கி அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

