மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மீனலோஜனி வரதராஜா
வயது 795 செப்டம்பர், 1939 – 14 மே, 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், ஓமான், Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மீனலோஜனி வரதராஜா அவர்கள் 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், ருக்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அண்ணாமலை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வரதராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
துஷியந்தன்(கண்ணன்- பிரித்தானியா), தவபாலன்(பாலன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்
சாமினி(பிரித்தானியா), கமலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வாமதேவா, வனஜலோஜனி, பாலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அம்பிகாதேவி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்ணி(கனடா), பூஜா(பிரித்தானியா), நிலா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

