மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மீனாம்பிகை கணேசலிங்கம்
வயது 752 டிசம்பர், 1940 – 18 மார்ச், 2016
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கு சிற்பனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மங்கையற்கரசி ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட மீனாம்பிகை கணேசலிங்கம் அவர்கள் 18-03-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, பூரணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசலிங்கம்(ராச அம்மான்) அவர்களின் அன்பு மனைவியும்,
வேல்வேந்தன்(லண்டன்), அனுச்செல்வன்(கஷ்வினியா ஸ்ரோஸ் உரிமையாளர்- நல்லூர்), சந்திரிகா(சுவிஸ்), சசிகலா(ஜெர்மனி), சிவகலா, றசிகலா(லண்டன்), ஜெயகாந்தன்(ஜெய் நியூஸ்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ராசலட்சுமி, புனிதவதி, சாந்தலிங்கம், மற்றும் சண்முகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிறிராதா, கௌசலா(ஆசிரியை- யா/கைதடி குருசாமி வித்தியாலயம்), ரெட்ணேஸ்வரன், சிவகுமார், செல்வானந்தன், ஸ்ரீபதி, பத்மசிறி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, சபானாதன்(செவ்வந்தி), அருட்சிவம், ஏரம்பிள்ளை மற்றும் அம்பலவாணர், செல்வநாயகி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபினாஸ், ஆகாஷ், ஆதேஸ், கஷ்வினியா, அரவிந்தன், அனோஜன், அருந்தா, இனியா, சகானா, ஜகினி, ஜாதவி, கேசகி, சுவேதா, வருணன், சுஜிதா, சஜிதா, சகிதா, ஜெய், அபிஷா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
141/5,
மங்கையற்கரசி ஒழுங்கை,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

