மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மீரா சிவகுமார்
வயது 4430 அக்டோபர், 1972 – 20 ஜூன், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொற்றையூரைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட மீரா சிவகுமார் அவர்கள் 20-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசுவாமி தங்கம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கதிரவேல், திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
திவ்வியா, இலக்கியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அனுசியா, பிரியா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

