ஆறுதல்

மரண அறிவித்தல்

மீராவதி சிவஅருள்நாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மீராவதி சிவஅருள்நாதன்

வயது 6621 ஆகஸ்ட், 1949 – 11 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
கொக்குவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மீராவதி சிவஅருள்நாதன் அவர்கள் 11-08-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவசம்பு அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், இராசதுரை அம்புச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவஅருள்நாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சஞ்சயன் அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகசபை, சோமசுந்தரம், பாலசுந்தரம், காலஞ்சென்ற இராஜசுந்தரம், ஞானசுந்தரம், கனகசுந்தரம், ஜெயசுந்தரம், சிவசுந்தரம், அன்னபூரணம், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சரஸ்வதி, மற்றும் பிரேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.