மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேகவர்ணன் பரமேஸ்வரி
ஓய்வுபெற்ற குடும்பநல உத்தியோகத்தர்- தெல்லிப்பளை அரசினர் வைத்தியசாலை
வயது 7610 ஏப்ரல், 1943 – 10 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- ஊரங்குணை
- வாழ்ந்த இடம்
- ஏழாலை விழிசிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டுவன் ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு விழிசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட மேகவர்ணன் பரமேஸ்வரி அவர்கள் 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மேகவர்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
உஷாந்தினி, பிரதீபன், ஜெகதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாகரன், சுபாஷினி, பாரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தெய்வநாயகி, சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, கமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நீலவர்ணன், பஞ்சவர்ணன் மற்றும் வரணசோதி வர்ணமலர், வரணராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கீதா, சானுஜா, தருண், சனோஜன், கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் காடை காரம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

