4ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை சிவசுதன்
ஆசிரியர் BA யாழ்/வரணிமகாவித்தியாலயம்
வயது 3210 பிப்ரவரி, 1975 – 8 மார்ச், 2007
- பிறந்த இடம்
- கைதடி வடக்கு
- வாழ்ந்த இடம்
- கைதடி வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை சிவசுதன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
மண்ணுலகில் மாட்சியுடன் நாம் மிளிர எமை
கண்ணென காத்து நின்ற தந்தையே
இடைநடுவில் தத்தளிக்கும் ஓடமதாய் தனியாக
எமைவிட்டு விரைந்துதான் சென்றிட்டீர்
தத்தளித்த எம் ஓடமது கரைசேர தீபமாய்
ஒளிதந்து திரியென கருகித்தேய்ந்த எம் சகோதரனும்
எமைப் பிரிந்து உங்களுடன் சேர்ந்திட்டார்
எம் உயிருள்ளவரை எம் மனதை உங்கள்
நினைவலைகள் உருக்கியபடியே இருக்கும்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

