நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பீற்றர் பொன்கலன்
கிப்சலா தச்சுத் தொழிற்சாலை உரிமையாளர்
வயது 6418 மே, 1945 – 24 ஆகஸ்ட், 2009
- பிறந்த இடம்
- அல்லைப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் யாழ்.மத்தியுஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பீற்றர் பொன்கலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இம்மானுவேல் ஜேம்ஸ் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலியும்.
என்னை சீவியத்தில் நேசித்தவர்களே
என் மரணத்திலும் மறவாதீர்கள்
"ஆயிரம் விழுதுகள் தோன்றி வளர்ந்தாலும்
ஆணிவேர்தான் உயிர்"
பண்பின் சிகரமாய் பாசத்தின்
இருப்பிடமாய் அன்பின் திருவுயிராய்
உதிரத்தை உரமாக்கி மெழுகாக உங்களை
வருத்தி எம் வாழ்வில் விளக்கேற்றி
நானிலத்தில் உயர்வுடன் நாம் வாழ
வழிதந்த எம் பாசங்களே!!
காலன் உங்களை பறித்து
ஒன்றும், ஒன்பதும் ஆண்டுகள் நீண்டு
கலைந்த ஆண்டுகளால் கலையாத
அழியாத பசுமையான உங்கள்
நினைவுகளை நீங்கள் எம்முடன்
வாழ்ந்து எம்மை வருடி அணைத்து
வாழ்ந்த காலங்களை மீண்டும்
பெற்றிட அங்கலாய்த்து நின்று
ஏக்கப் பெருமூச்செறிந்து
தீயாக கனத்த இதயத்துடன் கண்கள்
கண்ணீரில் நனைய கண்ணீர்ப் பூக்களை
சமர்ப்பணமாக்கி ஆண்டாண்டு
காலத்திற்கும் நிலைத்த
நினைவுகளின் நீட்சியுடன் உங்கள்
ஆத்ம சாந்திக்காக இறைவனை
பிரார்த்தித்து நிற்கின்றோம்.
— அன்ரனியம்மா(மனைவி), கலீஸ்ரா(மகள்), கிறிசாந்தி, டொனால்ட்(இலங்கை), ஜெனிபர்(சுவிஸ் - பேரப்பிள்ளைகள்), மருமகன்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

