நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சபாதிப்பிள்ளை நாகராஜா
வயது 7128 ஜனவரி, 1919 – 14 டிசம்பர், 1990
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ் கொக்குவில் கிழக்கு பொற்பதி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சபாதிப்பிள்ளை நாகராஜா அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலியும், தாட்சாயினி நாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும்.
எங்கள் குடும்பத்தின் பெரு விருட்சத்தின்
ஆணி வேராக இருந்து எம்மவரின்
உயர்வுக்கும் மேம்பாட்டுக்கும் தங்களை
ஈர்ந்து அணையா ஜோதியாய்
அன்பு, பண்பு, கருணை போன்ற நற்குணங்களை
தன்னகத்தே கொண்டுஉழைத்து
வாழ்ந்து பிரிவென்ற ஆறாத்துயரில் எம்மைத்
தவிக்கவிட்டு இறைவன் பாதமதை
சென்றடைந்த எமது அன்புத் தெய்வங்கள்
மறைந்து ஆண்டுகள் ஆயினும்
இன்று எம்முன் அணையாத தீபங்களாக
எங்களின் நெஞ்சங்களின் வீற்றிருக்கும்
ஆருயிர் தெய்வங்களின் ஆத்மசாந்தி வேண்டி
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

