நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் யோகரத்தினம்
9 பிப்ரவரி, 2006
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் யோகரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகரத்தினம் செல்லம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பினில் நிறைந்த
பண்பினில் சிறந்த எம்மைப் பெற்றவர்களே!
இன்று உங்கள் நினைவினில் நனைந்து
பிரிவினைச் சுமந்து நிற்கின்றோம்
எப்போ உங்களைக் காண்போம்!
இவ்வுலகிற்கு எமை தந்து
எமது நல் வாழ்வுக்கும் உயர்வுக்கும்
நீங்கள் பட்ட இன்னல்கள்
எத்தனை! எத்தனை!
அப்பா அம்மா நீங்கள் இருவரும் இல்லை
என்றபின் நாங்கள் அனாதைகள் தானே?
எமது மனக்கவலைகள் துன்பங்களை இறக்கிவைத்து
மன அமைதி பெற உங்கள் மடிக்கு
நாம் எங்கு செல்வோம் எப்படி ஆறுதல் அடைவோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
இறைவனடி சேர்ந்த உங்கள்
நினைவுகளுடன் பிரிவால் வாடும்
தனராஜ்(மகன்), பாலகெளரி(மருமகள்- ஜெர்மனி),
தனுஷா(மகள்), ஜெயந்திரன்(மருமகன்- சுவிஸ்),
அட்சயன்(பேரன்), மாதங்கி(பேத்தி),
தஜனி(மகள்), தவபாஸ்கரன்(மருமகன்- பிரான்ஸ்),
மாதுளா(பேத்தி), மிகுதன்(பேரன்), தரணிகன்(பேரன்)
— பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

