நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்பாப்பிள்ளை கணபதிப்பிள்ளை
வயது 7421 மே, 1921 – 6 பிப்ரவரி, 1996
- பிறந்த இடம்
- Vasavilan
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி இராமநாதபுரம், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அப்பாப்பிள்ளை கணபதிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் 20ம், 15ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
ஆண்டுகள் 15, 20 ஆனாலும்,
ஆறவில்லை எம் துயரம்
இன்றும் ஆறவில்லை!
அன்பு கொண்ட உங்கள் ஆத்மாக்கள்
அருகினில் இருப்பதுபோல் உணர்கிறோம்
கண்காணாத் தேசத்தில் நாம் தனித்திருக்கையில்
கண்காணாமல் போக மனம் வந்ததெப்படியோ!
நிஜம்தானா என்று நினைத்துப் பார்க்கின்றோம்
திக்கற்று நாளும் தவிக்கின்றோம்
திரும்பி வரும் திங்கள்
எப்பவருமென்று! எப்பவருமென்று!
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
அன்புடன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

