மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தயபோதினி ஜெயரஞ்சன்
வயது 307 ஏப்ரல், 1985 – 19 மார்ச், 2016
- பிறந்த இடம்
- Periyapalaiyam
- வாழ்ந்த இடம்
- Periyapalaiyam
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதயபோதினி ஜெயரஞ்சன்:
யாழ். பளை பெரியபளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தயபோதினி ஜெயரஞ்சன் அவர்கள் 19-03-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், இராசதுரை கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், சிவபாதராசா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயரஞ்சன்(ஆய்வுகூட உதவியாளர்- யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற ஜினோஜன் அவர்களின் அன்புத் தாயாரும்,
யோகேந்திரம்(ஆசிரியர்- யா/இணுவில் மத்திய கல்லுரி), பிரபாகரன்(பிரான்ஸ்), கலீஸ்குமார்(பிரான்ஸ்), குமணன்(தொழில்நுட்ப உதவியாளர்- இலங்கை புகையிரத திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நயந்தா(தொழில்நுட்ப உத்தியோகத்தர்- யாழ் பல்கலைக்கழகம்), சசிகலா(பிரான்ஸ்), திரவியநாயகம் சிவாயினி(ஆசிரியர், உடுப்பிட்டி அமெரிக்கமிஷன் கல்லூரி), ஜெயந்தன்(சமுர்த்தி முகாமையாளார்- வவுனியா பிரதேச செயலகம்), ஜெயகாந்தன்(வரிவருமான மேற்பார்வையாளர்- பிரதேச சபை, கரவெட்டி), தினேஷ்(முன்னாள் உதவி விரிவுரையாளர், விசாரணையாளர்- Ministry Of Agriculture) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
ஜெயரஞ்சன் ஜினோஜன்:
யாழ். பளை பெரியபளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரஞ்சன் ஜினோஜன் அவர்கள் 19-03-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், இராசதுரை கமலாதேவி மற்றும் சிவபாதராசா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஜெயரஞ்சன்(ஆய்வுகூட உதவியாளர்- யாழ். போதனா வைத்தியசாலை), காலஞ்சென்ற தயபோதினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
யோகேந்திரம்(ஆசிரியர்- யா/இணுவில் மத்திய கல்லுரி), பிரபாகரன்(பிரான்ஸ்), கலீஸ்குமார்(பிரான்ஸ்), குமணன்(தொழில்நுட்ப உதவியாளர்- இலங்கை புகையிரத திணைக்களம்), நயந்தா(தொழில்நுட்ப உத்தியோகத்தர்- யாழ் பல்கலைக்கழகம்), சசிகலா(பிரான்ஸ்), திரவியநாயகம் சிவாயினி(ஆசிரியர், உடுப்பிட்டி அமெரிக்கமிஷன் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
ஜெயந்தன்(சமுர்த்தி முகாமையாளார்- வவுனியா பிரதேச செயலகம்), ஜெயகாந்தன்(வரிவருமான மேற்பார்வையாளர்- பிரதேச சபை கரவெட்டி), தினேஷ்(முன்னாள் உதவி விரிவுரையாளர், விசாரணையாளர்- Ministry Of Agriculture) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பெரியபளை,
பளை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

