ஆறுதல்

நினைவஞ்சலி

வேலாயுதபிள்ளை சிவகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலாயுதபிள்ளை சிவகுமார்

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி

வயது 2521 ஜூன், 1970 – 28 ஜூன், 1995

பிறந்த இடம்
வரணி
வாழ்ந்த இடம்
முல்லைத்தீவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், தமிழீழத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதபிள்ளை சிவகுமார், வேலாயுதபிள்ளை பகீரதகுமார் ஆகியோரின் 21ம், 7ம் ஆண்டு வீர நினைவஞ்சலிகள்.

ஒரு தாயின் கருவில் உதித்த தனையங்கள்
ஒரு தலைவன் வழியில் பயணித்த தளபதிகள்
பாதை வன்மையானதாய் இருந்தபோது
நீங்கள் மென்மைக்கே இலக்கணமாய் இருந்தீர்கள்

உங்கள் பாதை என்றோ முடிந்துவிட்டது
ஆனால் பயணம் இன்னும் தொடர்கின்றது
கூட வாழ்ந்த நாங்கள் அறிவோம்
உங்கள் தூய உள்ளங்களை வாய்மை வற்றாது
வாழ்ந்து போய்விட்ட அன்பு தீபங்கள்

உங்கள் சாதனைகள் தமிழரின்
வரலாற்று பதிவுகள்
எங்கள் நெஞ்சங்களில் அவை
அழியா நினைவுகள்....

இவர்களுடன் வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கும்
மற்றும் அனைத்து மாவீரர்களுக்கும்
எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர், நண்பர்கள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.