நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா தர்மலிங்கம்
வயது 7913 ஜூலை, 1935 – 11 ஜூலை, 2015
- பிறந்த இடம்
- வரணி
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககந்தையா தர்மலிங்கம் :
யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஆனையிரவு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தர்மலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தர்மலிங்கம் செல்வராசா:
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா, கொழும்பு, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் செல்வராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனதென்ன
மாண்டு போன உலகினிலே!
அன்பான மகனைத்தேடி
விண்ணுலகம் போனீர்கள்
எமது கண்கள் இங்கிருந்து பரிதவிக்க
எங்களை விட்டுச் சென்றீர்கள்?
எங்களை அனாதையாக்கிவிட்டு
இருவரும் எங்கு போனீர்கள்?
உங்கள் இருவரையும் ஊர் உலகம் தேடி
அலைகின்றோம் எப்போ கிடைப்பீர்கள்?
யாரைக் கேட்கிறது எங்கே ஆறுவோம்?
உங்கள் இருவரின் குரல் கேட்காமல்
பரிதவிக்கும் எங்கள் குமுறல்கள்
உங்கள் காதுகளில் கேட்கிறதா!
உயரங்கள் நாம் காண எம்
வாழ்க்கைப் பயணத்தில் துணையாய் இருந்த
ஈரீரண்டு கண்களையும் கண்கெட்ட
எமனுக்கோ பொறுக்கவில்லை
உங்கள் இருவரின் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

