நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவக்கொழுந்து நவரத்தினம்
வயது 855 மே, 1927 – 26 ஜனவரி, 2013
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- சுதுமலை, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசிவக்கொழுந்து நவரத்தினம்
யாழ். சுதுமலை உடுவில் தெற்கு ஈஞ்சடிவைரவர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவக்கொழுந்து நவரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
கனகம்மா நவரத்தினம்
யாழ். சுதுமலை உடுவில் தெற்கு ஈஞ்சடிவைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா நவரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
சறோஜினிதேவி ஜெயனந்தகுமார்
யாழ். சுதுமலை உடுவில் தெற்கு ஈஞ்சடி வைரவர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சறோஜினிதேவி ஜெயனந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா ஆயிரம் அறிவுரை சொல்லி
அகிலத்தைக் காணவைத்தீர் அம்மா
உன்னை விளக்காக்கி தரணியில்
தகுதி கொடுத்தாயே என் அம்மா
ஆயிரம் உறவுகளிருந்தென்ன
ஆகிடுமோ உம் அன்புக்கு! ஆகவில்லை
அலைகின்றோம் என் அன்னையின்
அன்புக்காய் எம் தாயே
அம்மா என்று அழைத்திட யாருண்டு
உயிராய் உன்னை நேசித்தோம்
உயிரினும் மேலாய் எம்மை நேசித்தீர்
வேதனையை சொல்லிட வார்த்தைகள்
இல்லையம்மா
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
எம் தாய்க்கு நிகர் யாரோ
நினைவுகள் வருகையில்
நிலை குலைந்து போகின்றோம் அம்மா
காணும் காட்சிகளில் கண்முன்னே
நிற்கின்றீர் முழு நிலவு போன்ற முகம்
முன் வந்து கலங்க வைக்க
நித்திரையும் தொலைந்ததம்மா
வாழ்வை வென்று விட்டேன் என்று
வானகம் நீ சென்று விட்டாய் அம்மா
நீங்கள் எம்மை விட்டுச் சென்று நாட்கள்
மாதமாகி இன்று வருடம் ஒன்றாகி
விட்டது ஆனால் இன்றும் உம் பூ முகம்
எம் நெஞ்சில்
கண் முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம் முன்னே
உம் முகம் என்னாளும் உயிர் வாழும் தாயே
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடி தவிக்கும்
கணவர், பிள்ளைகள்
— கணவர், பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

