மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு சந்திரபாபு
வயது 5519 செப்டம்பர், 1961 – 10 ஜூன், 2017
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதம்பு சந்திரபாபு
யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பு சந்திரபாபு அவர்கள் 10-06-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, தங்கம்மா(வளலாய்) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், நல்லையா இராசேஸ்வரி(இடைக்காடு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவரதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பிரியந்தன், பிரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருள்நாயகி(அவுஸ்திரேலியா), திருநாவுக்கரசு(திரு- கனடா), புஷ்பராணி(வண்ணம்- கனடா), விவேகானந்தசாமி(கந்தவேள்- அவுஸ்திரேலியா), சந்திரவதனா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கார்லோ பெர்ணான்டோ, சாந்தா, தவராஜா, வனஜா, சுந்தரலிங்கம், யசோரதி இளமுருகன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சரூபன், சர்மினி, திருசாந், திரோஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஹர்ஷா, நளின் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
சேன் பெர்ணான்டோ, சரண் கவுண்(Saran Cowan), சிவகஜன், நிவேரன், நிரஞ்சனா லோகினிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
யஷ்மின், பிறொன்ரி, திருஷிகா, லோகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சந்திரபாபு பிரியந்தன்
கனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரபாபு பிரியந்தன் அவர்கள் 10-06-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரபாபு, நவரதி தம்பதிகளின் அன்புப் புதல்வர் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

