7ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசிங்கம் நிதர்ஷன்
வயது 183 செப்டம்பர், 1992 – 31 ஜூலை, 2011
- பிறந்த இடம்
- Lausanne
- வாழ்ந்த இடம்
- Lausanne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Lausanne ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் நிதர்ஷன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
வரமிருந்து கேட்டாலும்
வாழ்க்கையிலே உன்னைப்போல்
தரமான மகன் ஒன்று
தரணியிலே யார் பெறுவார்?
நீ பிறந்த நாள் முதலாய்
கண்கலங்க விட்டதில்லை- இன்று
காலனுடன் சென்று எங்களை
கலங்க வைத்தாயே!
தக்க மகனுமாய் நல்ல நண்பனுமாய்
உன் சேயாக எங்களுக்கு
சேவை செய்யும் சேவகனாய்
பாசமாக பணி விடைகள் பல செய்தாய்
இன்று நேசம் மறந்து நெடுதூரம்
சென்றாயே!
அறநெறி தவறாது அன்பு கொண்டு
அக்கம் பக்கம் சுற்றம் எல்லாம்
அனுசரித்து உறவினர்கள் நண்பர்கள்
உள்ளமெல்லாம் நிறைவான எண்ணங்கள்
நிலைக்க வைத்தாய்
நிதர் என்றும் இமை போல் எமைக்காத்த
என் உயிரின் நினைவுகள் நிலைத்திருக்கும்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

