நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பெரியதம்பி இரத்தினசிங்கம்
ஒய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகஸ்த்தர்-சிறாட்டிக்குளம் நட்டாங்கண்டல்
வயது 558 நவம்பர், 1935 – 16 ஜூலை, 1991
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு மாங்குளம் நட்டாங்கண்டலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பெரியதம்பி இரத்தினசிங்கம் அவர்களின் 26ம் ஆண்டு நினைவஞ்சலியும்,
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும்.
வாழ்வின் வசந்தங்கள்
வற்றிடாத இன்பங்கள்
வாட்டிடும் துன்பங்கள்
எதையும் எப்பவும்
இன்முகத்துடன் ஏற்று
எங்களின் உயர்வினை
எண்ணமதில் கொண்டிருந்த
எம் அருமை தெய்வங்களே!
நீங்கள் வாழ்ந்த காலங்கள்
கடந்து போனாலும்
வற்றாது எம் கண்ணீர்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

