ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

Dr.குணபாலசிங்கம் ஜீவராசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

Dr.குணபாலசிங்கம் ஜீவராசன்

வயது 513 ஜனவரி, 1964 – 21 அக்டோபர், 2015

பிறந்த இடம்
கோப்பாய்
வாழ்ந்த இடம்
முல்லைத்தீவு, வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

குணபாலசிங்கம் ஜீவராசன்:
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணபாலசிங்கம் ஜீவராசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

குணபாலசிங்கம் உமாகாந்தன்:
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணபாலசிங்கம் உமாகாந்தன் அவர்களின் 37ம் ஆண்டு நினைவஞ்சலி.

சஞ்ஜெயன் சிவநேசன்:
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சஞ்ஜெயன் சிவநேசன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

பிறேமாதேவி சிவநேசன்:
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேமாதேவி சிவநேசன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

கிரிஷ்ணர் குணபாலசிங்கம்:
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிரிஷ்ணர் குணபாலசிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பல ஓடி மறைந்திட்டாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும் மறைந்திடுமா?

கிளை விரித்த மரத்தில்.....
ஒரு கூடு கட்டி ஓர் உயிராய்
ஒட்டியிருந்தோம்....
நீங்கள் இல்லாத இடைவெளியை
எண்ணி எண்ணி ஏங்குகின்றோம்

காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை நாம்
உணருகின்றோம் இக் கணமும்
உங்கள் நினைவால் துயருகின்றோம்

தீயாக கனத்த இதயத்துடன் கண்கள்
கண்ணீரில் நனைய கண்ணீர்ப் பூக்களை
சமர்ப்பணமாக்கி ஆண்டாண்டு
காலத்திற்கும் நிலைத்த
நினைவுகளின் நீட்சியுடன் உங்கள்
ஆத்ம சாந்திக்காக இறைவனை
பிரார்த்தித்து நிற்கின்றோம்...

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.