ஆறுதல்

மரண அறிவித்தல்

Dr. ராசையா பத்மநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

Dr. ராசையா பத்மநாதன்

வயது 8528 அக்டோபர், 1932 – 29 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
Floridale

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

Dr. ராசையா பத்மநாதன்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், புறுணை, ஐக்கிய அமெரிக்கா Florida ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராசையா பத்மநாதன் அவர்கள் 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற புவனம் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. யோஷனா(ஜோ) அவர்களின் பாசமிகு தந்தையும்,

முருகன் ராஜரட்ணம் அவர்களின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான Dr. குகதாசன், Dr. சர்வேஸ்வரி முருகேசு, காலஞ்சென்ற முத்துக்குமாரசாமி(துரை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜி, கிருஷன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

புவனம் பத்மநாதன்

யாழ். சுண்டுக்குளி விதானையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், புறுணை, ஐக்கிய அமெரிக்கா Florida ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனம் பத்மநாதன் அவர்கள் 07-05-2018 திங்கட்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி ருக்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற Dr. பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. யோஷனா(ஜோ) அவர்களின் அன்புத் தாயாரும்,

முருகன் ராஜரட்ணம் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான Dr. பரமேஸ் துரையப்பா, புஷ்பா சோமஸ்கந்தன் மற்றும் மகேந்திரன், காலஞ்சென்ற Dr. விஜேந்திரா, பத்மா விமல் சொக்கநாதன், Dr. சிவேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜி, கிருஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.