மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மோசஸ் இராசாத்தி
வயது 844 மே, 1934 – 5 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் புதுமடத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட மோசஸ் இராசாத்தி அவர்கள் 05-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தேவசகாயம் மோசஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
பரிமளபுஸ்பம்(இலங்கை), காலஞ்சென்ற தர்மகுலசிங்கம்(இலங்கை), செல்வராசா(இலங்கை), இராசராணி, மேகலாதேவி(இலங்கை), பெனடிற்றாஜன்(இலங்கை), ஜெயசீலி(இலங்கை), ஜேசுதாசன் பாஸ்கரன்(பிரான்ஸ்), எமானுவல் றோகன்(பிரான்ஸ்), ஆன்றூபி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பூமணி, கண்மணி, மனோன்மணி, காலஞ்சென்ற செல்லம்மா, இராசம்மா, யோகம்மா, இராசமணி, தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகமணி(இலங்கை), சறோஜினிதேவி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), இரட்ணஜோதி(இலங்கை), ஜெயநாயகி(இலங்கை), சீவரட்ணம்(இலங்கை), ஜெயமதி(பிரான்ஸ்), றஜனி(பிரான்ஸ்), அலோசியஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

