மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சூசைப்பிள்ளை லூர்துநாயகி
வயது 8122 பிப்ரவரி, 1937 – 15 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- ஊர்காவற்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை லூர்துநாயகி, மற்றும் யாழ். ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை பீற்றர் தோமஸ்பிள்ளை ஆகியோர் 15-08-2018 புதன்கிழமை அன்று காலமானார்கள்.
அன்னார்கள், காலஞ்சென்ற இராயப்பு சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், அன்பு மகனும்,
டெனிசியா(ஜெர்மனி) அவர்களின் பாசமிகு கணவரும், பாசமிகு மாமியாரும்,
மடுத்தீன் லாசறஸ், காலஞ்சென்ற பிலோமினம்மா தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும், மருமகனும்,
காலஞ்சென்ற கிளமென்ற்(குடும்பம்), பாஸ்கரன்(குடும்பம்), சாந்தி(குடும்பம்), அருட்சகோதரி மரிஸ்ரெலா(திருக்குடும்பக் கன்னியர் மடம்- புதுக்குடியிருப்பு), மரிய அஞ்சலா(ஆசிரியை- யா/ புனித ஜோண்பொஸ்கோ வித்தியாலயம்), யோண்கெனடி(குடும்பம்), வின்சன் கெனடி((குடும்பம்- இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும், அன்புச் சகோதரரும்,
யோண்சன் யோர்ச்(குடும்பம்), யஸ்ரின்(குடும்பம்), குஞ்சு(குடும்பம்), குயின்(குடும்பம்), ராணி(குடும்பம்), அழகு(குடும்பம்), சிபிலா(குடும்பம்), றொசானி(குடும்பம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மாமியாரும்,
லூட்சன், வலன்னரன், றெஜி, அஸ்மியா, அலெக்ஸ் அனெக்சன் ஆகியோரின் அன்புத் தொட்டப்பாவும் ஆவார்.
அன்னார்களின் திருவுடல்கள் 18-08-2018 சனிக்கிழமை அன்று ஊர்காவற்றுறை மேற்கு வீதியிள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 20-08-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் ஊர்காவற்றுறை புனித யாகப்பர் தேவாலயத்தில் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் யாகப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
மேற்கு வீதி,
ஊர்காவற்றுறை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

