மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மெறில் கிளின்டன் றெஜிஸ் செல்வநாதன்
பழைய மாணவர்- நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, Software Engineer - Maadya Digital pvt. Ltd
வயது 3114 ஏப்ரல், 1985 – 19 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- நீர்கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மெறில் கிளின்டன் றெஜிஸ் செல்வநாதன் அவர்கள் 19-08-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி பாக்கியநாதர் தம்பதிகள், மற்றும் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பஸ்தியாம்பிள்ளை சூசைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
றெஜிஸ் செல்வநாதன்(ஓய்வுபெற்ற பதிவேட்டுக் காப்பாளர்- வலயக் கல்வித் திணைக்களம், வவுனியா), மரிய றீற்றா(லீலா) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
றபாயேல் தொம்சன்(Golden Star Beach Hotel - Negombo) அவர்களின் ஆருயிர்ச் சகோதரரும்,
றொஷாலியா(Golden Star Beach Hotel - Negombo) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-08-2016 புதன்கிழமை பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து இறுதி அஞ்சலிக்காக கடற்கரை வீதி புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் நீர்கொழும்பு கடற்கரைத் தெருவிலுள்ள கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல118/1/1,
கடற்கரை வீதி,
நீர்கொழும்பு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

