ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

மேரி யோசெப்பின் அமிர்தநாதர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மேரி யோசெப்பின் அமிர்தநாதர்

14 ஜூன், 2019

பிறந்த இடம்
சில்லாலை
வாழ்ந்த இடம்
சில்லாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சில்லாலை தெற்கு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், சில்லாலை, கனடா ஆகிய வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி யோசெப்பின் அமிர்தநாதர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும்பாதுகாத்த
எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ

மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள்வாழ்வியலின் தத்துவமே....!

வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!

நிழல் தந்து எமை வளர்த்துநிலைத்து
மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமியே எங்கள் அன்புத் தெய்வமே!
அம்மா?
என்று குரல் எழப்புகிறோம்ஆனால்...
பதில் இல்லையே!நீங்கள் பிரியில்லையம்மா...

எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…

அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபமாலை தாசர்சபை மிருசுவில் யாழ்ப்பாணம் புனித லூர்து அன்னை ஆலயம், கன்னாட்டி மன்னார் புனித பத்திரிசியார் ஆலயம், மேர்ளீன் ஒன்றறியே கனடா ஆகிய இடங்களில் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 15 ஜூன், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 13 ஜூன், 2020நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.