மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரிதிரேசா ஜோசப்
வயது 781 ஏப்ரல், 1939 – 7 ஜூன், 2017
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- கொட்டாஞ்சேனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட மேரிதிரேசா ஜோசப் அவர்கள் 07-06-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை றோக்கு சூசானம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நீக்கிளாப்பிள்ளை, அன்னம்மாள் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற ஜோசப் அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பிலிப்பையா றோக்கு, மரியப்பிள்ளை டோமினிக், மற்றும் ஜோசப் றோக்கு ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-06-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிதொடக்கம் ந.ப 12:00 மணிவரை பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பொரளை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வை முகவரி:
No: 02, Elvitigala Mawatha,
Colombo 08,
Sri Lanka.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

