மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மெற்றில்டா மலர் யோசப்
வயது 8531 மார்ச், 1933 – 2 மே, 2018
- பிறந்த இடம்
- நாவற்குழி
- வாழ்ந்த இடம்
- சுண்டுக்குழி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மெற்றில்டா மலர் யோசப் அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் சொர்ணம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வெலிச்சோர் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோசப்(கிளாக்கர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தங்கராஜா(ஐக்கிய அமெரிக்கா), பங்கராஜா(பிரான்ஸ்), நேசராஜா(பிரான்ஸ்), யோகராஜா(கனடா), காலஞ்சென்ற தவராஜா, மஞ்சுளா(கனடா), நிமல்ராஜ்(கனடா), பிறேமளா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றொசிற்றா, ரூபி, யூடித், ஷாமினி, லோகன், ஜொய்சி, அன்ரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அருட்சகோதரி இவாஞ்சலிஸ்ரா(புஸ்பம்), றோஸ், லில்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மெலானி, மிரின், மரின், கரோலின், அசென், கத்தரின், ஜெனிசா, ஜொனதன், ஜெனிசன், நிரோஜா, எட்வின், மெல்வின், ஜெருவின், மெஷான், றம்யா, ரொஷான், சரண்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அரியானா, அக்கீலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

