மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மைக்கல் கிறேசியன் அந்தோனிப்பிள்ளை
வயது 6319 செப்டம்பர், 1956 – 6 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- தும்பளை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி தும்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மைக்கல் கிறேசியன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாஸ் இராசாத்தி(நாரந்தனை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,
லூட்ஸ், ஆன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவம், பற்றிக், புஸ்பம்(கனடா), செல்வநாயகம்(யோகி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோதிராஜன்(சோதி), புவி, தனம்(அவுஸ்திரேலியா), யோகினி, பிறேமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

